கூட்டத்திற்கு இடையில் மாட்டு வண்டியை செலுத்தியவர் கைது
காவல்துறை விசாரணை
போடிநாயக்கனூரில் கூட்டத்திற்கு இடையில் மாட்டு வண்டியை செலுத்தியவர் கைது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நேற்று முன்தினம் vபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்ய வருகை புரிந்தார். அவரை வரவேற்பதற்காக போடி சாலை காளியம்மன் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் காத்திருந்தனர் அப்போது கூட்டத்துக்கு இடையே போடியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் உயிர்க்கு ஆபத்து ஏற்படும் வகையில் மாட்டு வண்டியை ஒட்டி வந்துள்ளார் இது குறித்து போடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
Next Story