பெண்ணின் ஆபாச வீடியோவை வெளியிட்ட நபர் கைது
தென்காசி மாவட்டம்,ஆலங்குளம் அருகே பெண்ணின் ஆபாச வீடியோவை வெளியிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே செல்ல பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த சாத்தா குட்டி மகன் சிவமுருகன் (22) சென்னையில் உள்ள தனியார் கடையில் கேசியராக பணி புரிந்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த 33 வயது பெண்ணிடம் பழகி அவரது ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்த பெண் புகாரின் பேரில் கடையம் இன்ஸ்பெக்டர் மேரி ஜெனிதா வழக்கு பதிவு செய்து சிவமுருகனை கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story