சூலக்கரை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
காவல்துறை விசாரணை
விருதுநகர் அருகே சூலக்கரை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது.
விருதுநகர் அருகே சூலக்கரை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரகாஷ் என்பவர் கைது அவரிடம் இருந்தால் சூலக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மனோகரன் இவர் நேற்று ஒன்றாம் தேதி மதியம் 12 மணிய முப்பது நிமிடம் அளவில் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சூலக்கரை ஐடிஐ பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது 22 வயதுடைய பிரகாஷ் என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் நின்று கொண்டிருந்தது தெரியவந்தது இதை அடுத்து அவரை அழைத்து சோதனை செய்ததில் அவரிடம் தமிழக அரசு தடை செய்யப்பட்ட 290 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது ஆயிரம் ரூபாய் மதிப்பில்லான கஞ்சாவை பறிமுதல் செய்த சூலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story