செல்போன் கோபுரத்தில் பொருட்களை திருடிய நபர் கைது!
விராலிமலையில் செல்போன் கோபுரத்தில் பொருட்களை திருடிய நபராய் போலீசார் கைது செய்தனர்.
மேலமுத்துக்காடுகாலணியை சேர்ந்தவர் மரியசார்ஜ் இவர் வெள்ளனூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் விராலிமலை நக்கீரர்வயல் முத்துச்சாமி என்பவருக்கு சொந்தமான வயலில் அமைக்கபட்டுள்ள தனியார் செல்போன் கோபுரத்தில் இருந்த 2 லட்சம் மதிப்பிலான பொருகளை சிலர் திருடி சென்றதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார் இதுகுறித்து விசாரணை செய்த வெள்ளனூர் போலீசார் தஞ்சாவூர் மாவட்டம் அகல்நாயக்கன்பேட்டையை சேர்ந்த முகமதுரபீக் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story