17 வயது சிறுமியை திருமணம் செய்த நபர் போக்சோ வழக்கில் கைது !

17 வயது சிறுமியை திருமணம் செய்த நபர் போக்சோ வழக்கில் கைது !

கைது

17 வயது சிறுமியை திருமணம் செய்த நபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
திருத்துறைப்பூண்டி அருகே பொன்னிரை பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அழகேசன் இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ள நிலையில் அருகாமையில் உள்ள வேறு ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி ரகசியமாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதின் பேரில் போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்தனர்.

Tags

Next Story