மோசடியாக கடன் வாங்கிய மாஞ்சோலை பிபிடிசி நிர்வாகம்

மோசடியாக கடன் வாங்கிய மாஞ்சோலை பிபிடிசி நிர்வாகம்
X
மாஞ்சோலை
மாஞ்சோலை பிபிடிசி நிர்வாகம் மோசடியாக கடன் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையை பிபிடிசி நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில் நிர்வாகம் நடத்தி வருகின்றது. இந்த நிலையில் மோசடி அடமான பத்திர மூலம் சென்னை தனியார் வங்கியில் பிபிடிசி நிர்வாகம் 50 கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலி பத்திரத்தை வைத்து நிலம் தனக்கு சொந்தம் என தமிழக அரசிடம் உரிமை கொண்டாடி உள்ளது பிபிடிசி நிர்வாகம்.

Tags

Next Story