சுயேச்சை வேட்பாளர் மணிகண்டன் வேட்பு மனு தாக்கல் !

சுயேச்சை வேட்பாளர் மணிகண்டன்  வேட்பு மனு தாக்கல் !

சுயேச்சை வேட்பாளர்

தேனி அருகே கூழையனூரை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் மணிகண்டன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தேனி பாராளுமன்ற தொகுயில் திமுக , அதிமுக , அமமுக , நம் தமிழர் கட்சி , மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என பல்வேறு வேட்பாளர்கள் தேனி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது கூழையனூரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமு பிள்ளை அவர்களின் மகன் மணிகண்டன் என்பவர் தேனி பாராளுமன்ற தொகுதிக்கு தன்னை சுயேச்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Tags

Next Story