ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலம் - போலீசார் விசாரணை

ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலம் - போலீசார் விசாரணை

ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலம் - போலீசார் விசாரணை

குடகனாற்றில் மிதந்து வந்த ஆண் சடலம் செம்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ஆத்தூர், செம்பட்டி அருகே நேற்று(12.2.2024) குடகனாற்றில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற செம்பட்டி போலீஸார், 35-வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் யார்? கொலை செய்யப்படாரா? என்பது குறித்து செம்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story