ஆம்பூரில் மன்சூர் அலிகான் தீவிர வாக்கு சேகரிப்பு

ஆம்பூரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட மன்சூர் அலிகான் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட மன்சூர் அலிகான் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு.. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.. அப்பொழுது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட கூடாது என தெரிவித்ததால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் மன்சூர் அலிகான் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். அதனை தொடர்ந்து பிரச்சார வாகனத்தில் ஆம்பூர், பைபாஸ் சாலை, நேதாஜி சாலை, கஸ்பா பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்..

Tags

Read MoreRead Less
Next Story