மானூர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை
முற்றுகை
நெல்லை மாவட்டம் மானூர் ஒன்றியம் தேவர்குளம் கருப்பசாமி கோவிலுக்கு அருகில் நீர் போக்குவரத்துக்கு இடையூறின்றி சிறிய தூண்கள் அமைத்து கான்கிரீட் தளம் அப்பகுதி பொதுமக்கள் அமைத்துள்ளனர்.ஆனால் அங்கு நீர் செல்ல முடியாத அளவுக்கு ஆக்கிரமித்துள்ளதாக சிலர் பொய்யான புகார் அளித்துள்ளனர். ஆகவே பக்தர்களின் உரிமைக்கு மதிப்பளித்து தூண்களை இடிக்க கூடாது என கூறி ஒன்றிய அலுவலகத்தை 150க்கும் மேற்பட்டோர் நேற்று முற்றுகையிட்டனர்.
Next Story