இளம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாராத்தான்

இளம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து  மாராத்தான்

ஈரோடு மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, இளம் வாக்காளர்களுக்கு வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாராத்தான் போட்டி நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, இளம் வாக்காளர்களுக்கு வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாராத்தான் போட்டி நடந்தது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாராளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு, இளம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பருள் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மாராத்தான் போட்டியினை, இணை ஆணையர் திருமதி.லஷ்மி பலியா தண்ணீரு முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் கன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இளம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி பாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மாராத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கி ஈரோடு மாநகராட்சி அலுலவகம், தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனை ஆகிய மாநகரின் முக்கிய சாலைகளின் வழியாக மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை வந்தடைந்தது. இம்மாரத்தான் போட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கவுந்து கொண்டனர்.

Tags

Next Story