பரங்கிப்பேட்டை பள்ளியில் மாரத்தான் ஓட்டம்

பரங்கிப்பேட்டை பள்ளியில் மாரத்தான் ஓட்டம்


பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டத்தை பேரூராட்சி மன்ற தலைவர் ச. தேன்மொழி சங்கர் துவங்கி வைத்தார்‌.


பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டத்தை பேரூராட்சி மன்ற தலைவர் ச. தேன்மொழி சங்கர் துவங்கி வைத்தார்‌.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டத்தை பரங்கிபேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ச. தேன்மொழி சங்கர் துவங்கி வைத்தார்‌. மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசாக கேடயங்களை வழங்கினார்; உடன் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் M. S. முகமது யூனுஸ், திமுக மாவட்ட பிரதிநிதி G. சங்கர், பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள், பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று மாணவர்களுக்கு ஊக்கமளித்தனர்.

Tags

Next Story