மார்ச் 21ல் ஆழித்தேர் திருவிழா

மார்ச் 21ல்  ஆழித்தேர் திருவிழா

திருவாரூர் தேர் 

திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் ஆழித்தேர் திருவிழா வரும் மார்ச் மாதம் 21ம் தேதி நடைபெறுகிறது.
உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் ஆழித்தேர் திருவிழா வரும் மார்ச் மாதம் 21ம் தேதி ஆயில்யம் நட்சத்திரத்தில் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்ட விழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story