சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்

சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்

சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்

சேலத்தில் சிறப்பு அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன்...
சேலம் மாவட்டம் சங்ககிரி மலை மீது உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவின் 3வது நாளையொட்டி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags

Next Story