திண்டுக்கலில் கோட்டை மாரியம்மன் கோவில் கொடியேற்றம்

திண்டுக்கலில் கோட்டை மாரியம்மன் கோவில் கொடியேற்றம்


திண்டுக்கலில் வரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று கொடியேற்றம் நடந்தது.


திண்டுக்கலில் வரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று கொடியேற்றம் நடந்தது.
திண்டுக்கலில் வரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் கோவில் கொடிமரம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. கொடிமரத்தில் பக்தர்கள் காணிக்கையாக வந்த உப்புகள் அகற்றப்பட்டு கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் மூலம் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு தயார் படுத்தப்பட்டது.

Tags

Next Story