மாரியம்மன் கோவில் கூழ்வார்க்கும் திருவிழா!

மாரியம்மன் கோவில் கூழ்வார்க்கும் திருவிழா!

அக்ராபாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் கூழ்வார்க்கும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அக்ராபாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் கூழ்வார்க்கும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அக்ராபாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் கூழ்வார்க்கும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துடன் விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அம்மன் கோவில் முன்பாக வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் பக்தர்கள் கொண்டு வந்த கூழ் ஊற்றப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் கூழ் வழங்கப்பட்டது.

Tags

Next Story