மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றம்

மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றம்

மாசி திருவிழா கொடியேற்றம்

பழனி மாரியம்மன் கோவில் மாசி திருவிழா சிறப்பு பெற்றதாகும்.இன்று பழனி மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றம் நடந்தது.
பழனி மாரியம்மன் கோவில் மாசி திருவிழா சிறப்பு பெற்றதாகும். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு செய்வார்கள். குழந்தைகள் நோய் நொடி இன்றி வாழ கரும்பு தொட்டில் படுக்க வைத்து கொண்டு வருவார்கள். பக்தர்கள் அக்கினி சிட்டி எடுத்து மாவிளக்கு அடுத்து பூஜை செய்வார்கள். தினமும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும். அம்மன் மாலை நேரங்களில் எழுந்தருளி நகரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி மற்றும் கம்பத்தில் அக்னி சட்டி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story