மாஷபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

மாஷபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

தேரோட்டம் 

உளுந்தாண்டார்கோவில் லோகாம்பிகை வலமுறை மாஷபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை நகராட்சி, உளுந்தாண்டார்கோவில் லோகாம்பிகை வலமுறை மாஷபுரீஸ்வரர் கோவில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது.

அதனையொட்டி நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 7:00 மணியளவில் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனையுடன் தேரோட்டம் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

Tags

Next Story