மயிலாடுதுறை : காங்கிரஸ் வேட்பாளர் சுதா 33379 வாக்குகள் முன்னிலை

மயிலாடுதுறை : காங்கிரஸ் வேட்பாளர் சுதா 33379 வாக்குகள் முன்னிலை

காங்கிரஸ் வேட்பாளர் சுதா

மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா 33379 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி நிலவரம காங்கிரஸ் :63286. அதிமுக :29907. பா.ம.க : 24187. நா.த.க :14089. காங்கிரஸ் வேட்பாளர் சுதா 33379 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

Tags

Next Story