மயிலாடுதுறை தொகுதி திமுக ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறை தொகுதி திமுக ஆலோசனை கூட்டம்

 ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறை தொகுதி திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் R.சுதா அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பு மயிலாடுதுறை மாவட்ட கழக அலுவலகத்தில் தமிழக அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் அவர்கள், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் சு கல்யாணசுந்தரம் ,மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், தலைமை அரசு கொறடா கோ.வி.செழியன், மற்றும் கழக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

Tags

Next Story