சாலை, வடிகால் பணிகளை மேயர் ஆய்வு!
லெவிஞ்சிபுரம் பகுதியில் சாலை, வடிகால் பணிகளை மேயர் ஆய்வு செய்தார்.
லெவிஞ்சிபுரம் பகுதியில் சாலை, வடிகால் பணிகளை மேயர் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் பேவர் பிளாக் சாலை மற்றும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட லெவிஞ்சிபுரம் பகுதியில் நடைபெற்ற பேவர் பிளாக் சாலை மற்றும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் அவர்கள், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.
Next Story