தூத்துக்குடி மாநகராட்சி பூங்காக்களை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!

தூத்துக்குடி மாநகராட்சி பூங்காக்களை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!


தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பூங்கா பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.


தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பூங்கா பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பூங்கா பணிகளையும், பணிகள் நிறைவடைந்து நாளை திறக்கப்பட இருக்கும் பொது கழிப்பிடத்தையும் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர் கீதா முருகேசன், திமுக நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.

Tags

Next Story