தாழையூத்து கோவிலில் திருநெல்வேலி பொறுப்பு மேயர் சாமி தரிசனம்

தாழையூத்து கோவிலில் திருநெல்வேலி பொறுப்பு மேயர் சாமி தரிசனம்

நெல்லை பொறுப்பு மேயர்

தாழையூத்து கோவிலில் திருநெல்வேலி பொறுப்பு மேயர் சாமி தரிசனம் செய்தார்.
திருநெல்வேலி மாநகராட்சியின் பொறுப்பு மேயர் ராஜு இன்று (ஜூலை 4) தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு தாழையூத்து அருள்மிகு ஸ்ரீ வடக்குவா செல்வி அம்மன் கோவிலில் புதிய பொறுப்பு மேயர் பதவி சிறப்பாக அமைய சுவாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்வின் பொழுது பொறுப்பு மேயர் ராஜுவின் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story