கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக மேயர் வாக்கு சேகரிப்பு!

கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக மேயர் வாக்கு சேகரிப்பு!

தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பொதுமக்களிடமும் மேயர் ஜெகன் பெரியசாமி வாக்குகள் சேகரித்தார்.


தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பொதுமக்களிடமும் மேயர் ஜெகன் பெரியசாமி வாக்குகள் சேகரித்தார்.
தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் எஸ்எஸ் மார்கெட்டிலுள்ள வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் மேயர் ஜெகன் பெரியசாமி வாக்குகள் சேகரித்தார். திமுக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சி.எஸ்.ராஜா, மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், மாநகர மீனவர் அணி அமைப்பாளர் டேனி, முன்னாள் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான இசக்கிமுத்து, முன்னாள் மாமன்ற உறுப்பினர் பெரியசாமி, முன்னாள் மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Tags

Next Story