ரோட்டரி மற்றும் நன்கொடையாளர்களுடன் மேயர் ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனை கூட்டம்
திருப்பூர் மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் ரோட்டரி சங்கத்தினர் மற்றும் பொதுநல நன்கொடையாளர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு செயல்படுத்துவதற்கு மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவர், மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியம், டாக்டர் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்...
Next Story