ஆலங்குளத்தில் மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஆலங்குளத்தில்  மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஆலங்குளத்தில் மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது


ஆலங்குளத்தில் மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மதிமுக நிர்வாகிகள் கூட்டம் தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம உதயசூரியன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் அருள்ராஜ் கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகச்சாமி ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வேந்திரன் பொதுக்குழு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தினகரன் பொதுக்குழு உறுப்பினர் தங்கம் உள்ளிட்ட ஏராளமான மதிமுக கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story