கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நகர் ஊராட்சியில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் நல்லூர் வட்டார கால்நடை மருத்துவத்துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பெரியசாமி தலைமையில் நடந்தது. மாவட்ட கவுன்சிலர் சக்தி வினாயகம் துவக்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், நல்லூர் கால்நடை உதவி மருத்துவர் வசந்த், கால்நடை வளர்ப்போர் என பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story