கோமாரி நோய் தடுப்பூசி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்!

கோமாரி நோய் தடுப்பூசி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்!

பைல் படம்

தூத்துக்குடியில் கோமாரி நோய் தடுப்பூசி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ. லட்சுமிபதி, தலைமையில் கோமாரி நோய் தடுப்பூசி 5வது சுற்று மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. உடன் மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) .எஸ்.சஞ்சீவிராஜ், ஆவின் பொதுமேலாளர் இராஜகுமார் உள்ளனர்.


Tags

Next Story