மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட மேதாபட்கர் கோரிக்கை

மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட மேதாபட்கர் கோரிக்கை

செய்யாறு அருகே வட ஆளப்பிறந்தான் கிராமத்தில் மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட கோரி போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக போராளி மேதாபட்கர் உரையாட்டினர்.


செய்யாறு அருகே வட ஆளப்பிறந்தான் கிராமத்தில் மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட கோரி போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக போராளி மேதாபட்கர் உரையாட்டினர்.
செய்யாறு அருகே வட ஆளப்பிறந்தான் கிராமத்தில் மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட கோரி போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக போராளி மேதாபட்கர் உரை, கால நிலை மாற்றம் குறித்து பேசும் அரசுகள், பசுமை நிறைந்த விளைநிலங்களை அழித்து சிப்காட் கொண்டு வருவது ஏன்? உணவு பாதுகாப்பு சட்டம் என பேசுவது நியாயமா என குற்றச்சாட்டு மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

Tags

Next Story