கடலூரில் மருத்துவ முகாம் - ஆட்சியர் தொடங்கி வைப்பு
கடலூர் மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு பல்நோக்கு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். உடன் கடலூர் மாநகர மேயர் சுந்தரி ராஜா, மாநகர துணைமேயர் பா. தாமரைச்செல்வன், கடலூர் மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
Next Story