ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மருத்துவ முகாம்

ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மருத்துவ முகாம்

மருத்துவ முகாம் 

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் தனராஜ் மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. 

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் தனராஜ் மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரூபா தலைமை வகித்தார். துணை முதல்வர் மதுரவல்லி, ஆங்கிலத்துறை துணைத் தலைவர் ரகு ஆண்டனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் தனகராஜ் மருத்துவமனையின் மருத்துவ குழு மருத்துவ பரிசோதனை செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி உதவி பேராசிரியர் மாரித்தங்கம், சுலோசனா, மற்றும் ஷெரின் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story