போளூர் இருளர் காலணி குடியிருப்பில் மருத்துவ முகாம்

போளூர் இருளர் காலணி குடியிருப்பில் மருத்துவ முகாம்

முகாமை ஆய்வு செய்த ஆட்சியர்

போளூர் இருளர் காலணி குடியிருப்பில் மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் ஆய்வு செய்தார்.

உங்களை தேடி,உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டம், இருளர் காலணி குடியிருப்பில் மருத்துவ முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

மருத்துவ முகாமில் தொற்றா நோய் கண்டறிதல் முகாம், காய்ச்சல்,சளி, இருமல், ரத்த அழுத்தம், ரத்த சக்கரை கண்டறிதல் உள்ளிட்ட பணிகளை மருத்துவ முகாமில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story