நாளை இலவச மருத்துவ முகாம்

நாளை இலவச மருத்துவ முகாம்

மருத்துவ முகாம் 

குறிஞ்சிப்பாடியில் நாளை இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மருத்தவ சேவை அறக்கட்டளை மற்றும் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நாளை ஜூலை மாதம் 1 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை குறிஞ்சிப்பாடி S.D.S. செல்வாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

Tags

Next Story