எஸ்டிபிஐ கட்சி சார்பில் மருத்துவ முகாம்

எஸ்டிபிஐ கட்சி சார்பில் மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

திருநெவேலியில், எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
எஸ்டிபிஐ கட்சியின் மேலப்பாளையம் வடக்கு பகுதி மற்றும் பாரதி ஹோமியோபதி கிளினிக் இணைந்து நடத்திய இலவச பொது நல மருத்துவ முகாம் மேலப்பாளையம் நூருல் தர்ஹா வளாகத்தில் 28/01/24 நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை எஸ்டிபிஜ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி துவங்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags

Next Story