நெய்வேலி அருகே மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா

நெய்வேலி அருகே மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா

மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா

கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் என்எல்சி நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேர்பேரியான்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் NLC CSR நிதியில் இருந்து பேர்பெரியான்குப்பம் , மருங்கூர் மற்றும் ஒறையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ, பண்ருட்டி ஒன்றிய பெருந் தலைவர், சபா. பாலமுருகன் மற்றும் என்எல்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story