மீனாட்சிப்பேட்டை: ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு

மீனாட்சிப்பேட்டை: ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு

கோவிலில் நடை திறப்பு

மீனாட்சிப்பேட்டை: ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ ஐயப்பன் எனும் ஶ்ரீ பால சாஸ்தா கோயிலில் இன்று மாலை ஆனி மாதம் 1 ஆம் தேதி கோவில் திறப்பு நிகழ்வு நடைபெற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற உள்ளது. இதற்காக ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story