மீனாட்சிப்பேட்டை: ராமர் கோவில் புகைப்படம், அட்சதை வழங்குதல்

மீனாட்சிப்பேட்டை: ராமர் கோவில் புகைப்படம், அட்சதை வழங்குதல்


அயோத்தியில் கட்டப்பட்டுவரும் பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ராமர் கோவில் புகைப்படம், அட்சதை வழங்கப்பட்டது.


அயோத்தியில் கட்டப்பட்டுவரும் பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ராமர் கோவில் புகைப்படம், அட்சதை வழங்கப்பட்டது.
அயோத்தியில் கட்டப்பட்டுவரும் பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊர் பொதுமக்களிடம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ராமஜென்ம பூமி தீர்த்த சேஷத்திர கோயில் கும்பாபிஷேக பத்திரிக்கை மற்றும் ராமர் கோவில் புகைப்படம் மற்றும் அட்சதை வழங்கப்பட்டது.

Tags

Next Story