நீட் தேர்வில் 5 பேர் 500க்குமேல் மதிப்பெண்

நீட் தேர்வில் 5 பேர் 500க்குமேல் மதிப்பெண்

நீட் தேர்வு

5 மாணவ- - மாணவியர், 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர் என, கல்வித் துறையினர் தெரிவித்துள்னளர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற 340 மாணவ- - மாணவியர் நீட் தேர்வு எழுதினர். இதில், காஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலைப் பள்ளி மாணவர் கார்த்திகேயன் 595 மதிப்பெண்களும், நாயகன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் கார்த்தி 566, பெரிய காஞ்சிபுரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி கோபிகா 552, ஜெயஸ்ரீ, 546, சின்ன காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீலேகா, 522 மதிப்பெண் பெற்றுள்ளார். இதன்படி, 5 மாணவ- - மாணவியர், 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர் என, கல்வித் துறையினர் தெரிவித்துள்னளர்.

Tags

Read MoreRead Less
Next Story