அரசடிக்குப்பம் ஊராட்சியில் இரவு ஆலோசனை கூட்டம்

அரசடிக்குப்பம் ஊராட்சியில் இரவு ஆலோசனை கூட்டம்

அரசடிக்குப்பம் ஊராட்சியில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.


அரசடிக்குப்பம் ஊராட்சியில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து நெய்வேலி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர் சுபா. சந்திரசேகர், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசடிக்குப்பம் ஊராட்சியில் இரவு இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Tags

Next Story