புதூர் நாடு பகுதியிலுள்ள 32கிராம மக்கள் மலையாளி பேரவை கூட்டம்
சேதமடைந்துள்ள சாலை
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதியிலுள்ள 32 ஊர் கிராம மக்கள் மலையாளி பேரவை கூட்டம் நடைபெறவுள்ளது திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதியில் உள்ள 32ஊர் மலைவாழ் மக்கள் அடிப்படை வசதிகள் குறித்து மலையாளி பேரவை கூட்டம் 24-03_024 அன்றுநடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தின் நோக்கம் மூன்று ஊராட்சிகளும் தரமான தார்சாலை இல்லாததால் முக்கியமான பிரதான சாலையான சிங்காரப்பேட்டை முதல் காவலூர் வரையும் மற்றும் இதர கிராமத்திற்கு செல்லும் கிளைச் சாலைகளும் மிக மோசமாக உள்ளது, இதனை சரிசெய்யவும் தார்சாலை அமைத்து தரவும் மற்றும் வன சாலையை நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைப்பு செய்யவேண்டும்.
என்பதை முன்னிறுத்தி இக்கூட்டம் ஏற்பாடு செய்யபட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நெல்லிவாசல் நாடு, புலியூர் கிராம மண்டபத்தில் முதல் கூட்டம் நடைபெறவுள்ளது ஊர் நாட்டாமை ராதாகிருஷ்ணன் நெல்லிவாசல் நாடு தாமோதரன் நெல்லிவாசல் நாடு துக்கன்