திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம்

திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம்

செயல்வீரர்கள் கூட்டம் 

புதுக்கோட்டையில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை நகரம் காமராஜபுரத்தில், திருச்சி மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட திமுக செயலர் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமை வகித்துப் பேசினார். முன்னாள் எம்என் இராசு கவிதைப்பித்தன்,எம்எல்ஏ வை. முத்துராஜா, நகர திமுக செயலர் ஆ. செந்தில், நகர்மன்றத் தலைவர் செ. திலகவதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினர்.

Tags

Read MoreRead Less
Next Story