விக்கிரவாண்டியில் பாஜக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம்

விக்கிரவாண்டியில் பாஜக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் இடைத்தேர்தலை ஒட்டி ஆலோசனை மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் தெற்கு மாவட்ட தலைவர்,முன்னாள் எம்எல்ஏ கலிவரதன் தலைமையில் இன்று (ஜூலை 01) நடைபெற்றது.இதில் பாஜக மாநில துணை தலைவர் ஏ.ஜி.சம்பத், மாநிலச் செயலாளர் மீனாட்சி நித்தி சுந்தர், வடக்கு மாவட்ட தலைவர் ஏ.டி.ராஜேந்திரன் ,மாவட்ட பொதுச்செயலாளர் முரளி, ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story