சங்கரன்கோவிலில் முன்னாள் அமைச்சர் வீட்டில் எஸ்டிபிஐ நிர்வாகிகள் சந்திப்பு
எஸ்டிபிஐ நிர்வாகிகள் சந்திப்பு
சங்கரன்கோவிலில் முன்னாள் அமைச்சர் வீட்டில் எஸ்டிபிஐ நிர்வாகிகள் சந்திப்பு.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் உள்ள அதிமுக சங்கரன்கோவில் தொகுதியின் முன்னாள் அமைச்சர், மகளிர் அணி மாநிலத் துணைச் செயலாளர், தென்காசி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் V.M ராஜலட்சுமியை சங்கரன்கோவில் நகர எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரம் மற்றும் கூட்டணி கட்சிகளின் தேர்தலை எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று கலந்து ஆலோசனை செய்யப்பட்டது. அப்போது நகர பேரவை செயலாளர் சௌந்தர் (எ) சாகுல் ஹமீது, எஸ் டி பி ஐ தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் முகமது கனி, அபுதாஹிர், அப்துல் நசீர்உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.
Next Story