மதுரை மாடக்குளம் பகுதியில் சாலையில் மெகா சைஸ் பள்ளம்

மதுரை மாடக்குளம் பகுதியில் சாலையில் மெகா சைஸ் பள்ளம்

சாலையில் பள்ளம்

மதுரை மாடக்குளம் மெயின் ரோடு பகுதியில் சாலை போட்ட ஒரே வாரத்தில் ஏற்பட்ட மெகா சைஸ் பள்ளம்

மதுரை மாடக்குளம் மெயின் ரோடு பகுதியில் சாலை போட்ட ஒரே வாரத்தில் ஏற்பட்ட மெகா சைஸ் பள்ளம் சாலை போட்ட ஒரே வாரத்தில் காலியான சாலை மெகா சைஸ் பள்ளம் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 71 வது வார்டு மாடக்குளம் மெயின் ரோடு சர்ச் அருகே சேதுபதி தெரு மேக்ஸ் அபார்ட்மெண்ட் அருகே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக புதிதாக சாலைகள் போடப்பட்டது.

போட்ட ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்குள் சாலைகள் மிகப்பெரிய பள்ளம் விழுந்து சேதம் அடைந்துள்ளது மேலும் அந்த பள்ளத்தில் சிலர் விழுந்து செல்வதையும் பார்க்க முடிகிறது சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் உடனடியாக சாலையை சரி செய்ய வேண்டும் எனவும் தரமான சாலையை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story