மேலப்பாளையம் புதிய பகுதி செயலாளர் நியமனம் !
நியமனம்
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் மேலப்பாளையம் பகுதி செயலாளராக முத்துக்குமார் இன்று (ஏப்.9) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் மேலப்பாளையம் பகுதி செயலாளராக முத்துக்குமார் இன்று (ஏப்.9) நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய நிர்வாகிக்கு சக நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுக்கும்படி பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story