கூட்டுறவு தொமுச பணியாளா்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

கூட்டுறவு தொமுச பணியாளா்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டார கூட்டுறவு தொமுச நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு புதிய உறுப்பினா் அட்டை வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டார கூட்டுறவு தொமுச நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு புதிய உறுப்பினா் அட்டை வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டார கூட்டுறவு தொமுச நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு புதிய உறுப்பினா் அட்டை வழங்கப்பட்டது. திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு தொமுச நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு புதிய உறுப்பினா் அட்டைகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா்கள் தங்கவேலு, சங்கரன்கோவில் நகரச் செயலா் பிரகாஷ், மாவட்ட தொமுச கவுன்சில் செயலா் மைக்கேல்நெல்சன், மாவட்டத் தலைவா் ஜெயராம், மாவட்ட பொருளாளா் மகாராஜன், கூட்டுறவு சங்க தொமுச மாவட்டத் தலைவா் முருகன், மாவட்டச் செயலா் சரவணன், மாவட்ட பொருளாளா் சரவணன், துணைத் தலைவா் சண்முகவேல், துணைச் செயலா் பாண்டி, போக்குவரத்து பணிமனை தொமுச நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story