உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு பட்டிமன்றம்

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு பட்டிமன்றம்

பேராசிரியர் ஞாசம்பந்தன்

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு பட்டிமன்றம் நடைபெற உள்ளது.

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி பாளையங்கோட்டை நேரு கலையரங்கில் மாலை 6 மணி முதல் திருநெல்வேலி காவேரி மருத்துவமனை சார்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது.

இதில் பேராசிரியர் ஞானசம்பந்தன் நடுவராக இருந்து பட்டிமன்றத்தை சிறப்பிக்க உள்ளார். இதற்கான ஏற்பாட்டை காவேரி மருத்துவமனை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story