சிவகாசியில் முன்னாள் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைவு
சிவகாசியில் முன்னாள் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் முக்கிய நபர் இணைந்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியை எந்த கட்சியிலும் சாராத நடையனேரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் மகள் சுவலட்சுமி கே.டி.ராஜேந்திர பாலாஜியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தன்னை அதிமுகாவில் இணைத்துக் கொண்டார்.
மேலும் இந்நிகழ்வின்போது சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி V.R.கருப்பசாமி மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story