மேட்டூா் அணை நிலவரம்
மேட்டூா் அணை (பைல் படம்)
மேட்டூா் அணையின் நீா்மட்டம் 46.44 அடியாக உள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 46.44 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 214 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.
Next Story