எம்ஜிஆர் பிறந்தநாள் விழா; அதிமுகவினர் கொண்டாட்டம்

எம்ஜிஆர் பிறந்தநாள் விழா; அதிமுகவினர் கொண்டாட்டம்

 சங்ககிரி அருகே தேவூரில் அதிமுக., சார்பில் எம்ஜிஆர்., பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடந்தது. 

சங்ககிரி அருகே தேவூரில் அதிமுக., சார்பில் எம்ஜிஆர்., பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடந்தது.

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் அதிமுக மேற்கு ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் அமரர் எம்ஜிஆரின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு நகர அதிமுக சார்பில் அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் தலைமையில் எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

அப்போது ,தேவூர் நகரச் செயலாளர் கிருஷ்ணன், சங்ககிரி முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜா, புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி மன்ற தலைவர் கீதாபாலு, மற்றும் செந்தில்குமார் உட்பட அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story